Archive - February 2013

My second short story – திருஷ்டிபொம்மை

ராமுவிற்கு காலையில் எழுந்தவுடன் அந்த பொம்மையைப் பார்த்தாகிவிடவேண்டும் . இல்லையென்றால் நாளே ஓடாது . தன் ஓட்டை குடிசைக்கு எதிரே அமைந்திருந்தது அந்த பிரமாண்டமான பங்களா . பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும் பளிங்கு கட்டிடம் . ஆனால் ராமுவைக் கவர்ந்ததோ அதன் மாடியின் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த பொம்மை . வைக்கோலை நிறைத்து சட்டை பேண்ட் போட்டு மனிதனின்...

Read more